Sarfaraz Ahmed| நாங்கள் உங்களை மாதிரி இல்லை... இந்திய ரசிகர்களை சீண்டும் பாக். கேப்டன்

2019-06-12 1,208

களத்தில் எப்போதும் சில விஷயங்களை செய்யவே மாட்டோம் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அஹமது தெரிவித்துள்ளார். இந்திய ரசிகர்களை கிண்டல் செய்யும் விதமாக அவர் பேசியுள்ளார்.

our fans wont act like indians says sarfaraz ahmed

#sarfarazAhmed
#indianFans
#ViratKohli